10.1 C
Scarborough

CATEGORY

உலகம்

விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு !

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களினால் உலகளவில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொட்டுள்ளன. சாதாரண பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளின் விலை கடந்த ஆண்டை விட சராசரியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'டென்னியோ' நிறுவனத்தின் அண்மைய...

ஈரான் உடனான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

இன்றுடன் நிறைவடைய இருந்த ஈரான்  உடனான  தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் காலவரையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர்...

ஈரான் போர் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்துகிறது – சர்வதேச எரிசக்தி முகவரகம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர், உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி வருகிறது என சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி முகவரகத்தின்...

ஈரானுடன் போர் தொடுக்க இஸ்ரேல் தன்னைத் தூண்டவில்லை – டிரம்ப்

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தன்னைத் தூண்டியது என்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் ஒரு...

போர்க்களத்தில் புதிய வியூகங்களை வகுக்க ஈரான் தயார் – சபாநாயகர் எச்சரிக்கை!

டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் மற்றும் போர்நிறுத்த மீறல்கள், இராஜதந்திர உறவுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பக்கர் காலிபாப் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில்...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை நீக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக...

நியூசிலாந்தில் அவசரநிலை பிரகடனம்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் அந்நாட்டின் தலைநகரான வெலிங்டனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெலிங்டன் நகரில் திங்கள்கிழமை  ஒரு மணித்தியாலத்துக்குள் 77 மில்லி மீற்றர் மழை...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் இன்னும் எந்த இறுதி தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது. ஈரானிய வெளிவிகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் இது...

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது – ஜப்பான் தகவல்

ஜப்பானில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, முதல் சுனாமி அலை நாட்டின் கடற்கரையை எட்டியுள்ளது என ஜப்பான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அந்த முதல் அலை சுமார் 40 செ.மீ. உயரம் கொண்டதாக பதிவாகியுள்ளதாகவும், அது...

நேட்டோ நாடுகளின் உதவி தேவையில்லை – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாகவும், விரைவில்...

Latest news