3.4 C
Scarborough

CATEGORY

உலகம்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள்,பெண்கள் உள்பட 24 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக்...

அமெரிக்கப் போர்க்கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கிக் கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்த ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளது. பலமுறை...

உறைய வைக்கும் பனி…மக்களை ஈர்க்கும் “ஐஸ் ப்ளோட்டிங்” விளையாட்டு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசுக்கு கீழ் சென்ற நிலையில், 'ஐஸ் ப்ளோட்டிங்' என்ற புதிய குளிர்கால விளையாட்டில் பலர் கலந்து கொண்டனர். சிவப்பு நிறத்தில் விண்வெளி உடை போல்...

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...

பனிப்புயல் – உருக்குலைந்த அமெரிக்கா: 100-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

பனிப்புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. மலைபோல்...

நிலச்சரிவில் சிக்கி 200 சுரங்க தொழிலாளர்கள் பலி!

காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் ருபாயா என்ற பகுதியில் சுரங்க வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் கால்டன் என்ற தாது கிடைக்கிறது. இது உலக அளவில் 30 சதவீதம் வரையிலான...

பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது!

பூமியின் வெப்பநிலை முன் இருந்த நிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டுள்ளனர். அத்துடன், புவி வெப்பமாதல் 1.5 டிகிரி செல்சியஸை...

இணையவழி மோசடி; மியன்மாரில் மேலும் நால்வருக்கு மரண தண்டனை

மியன்மாரில் இணையவழி மோசடி மையங்களை நடத்தி வந்த மிக முக்கியமான ‘பாய்’ குடும்ப மாஃபியா கும்பலைச் சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மோசடி, கொலை, திட்டமிட்ட தாக்குதல் மற்றும் பிற...

திருடப்பட்ட சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா இணக்கம்!

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வெஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன்...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவோருக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க திட்டமிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் கடற்படையை ஈரானை நோக்கி டிரம்ப் அனுப்பி உள்ளார். இதனால்...

Latest news