3.4 C
Scarborough

CATEGORY

உலகம்

நிதி வீழ்ச்சி வரலாம் – தடுமாற்றத்தில் ஐ.நா.சபை!

ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என...

தங்கத்தின் இறக்குமதி 11 சதவீதம் குறைந்தது – உலக தங்கம் கவுன்சில் தகவல்!

தங்கம் விலை கடந்த ஆண்டு தொடங்கி நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நடப்பு ஆண்டு (2026) இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.2 லட்சத்தை கடந்து சென்றாலும்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்கு சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியன்மாரின் ஷான் மாநிலத்திலுள்ள கோகாங் பிராந்தியந்தில் குறித்த குடும்பமானது, மோசடி மையங்களை இயக்கி வந்துள்ளது. அதாவது, மியன்மாரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக்...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்!

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். 63 வயதான சாரா முல்லாலி,...

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு...

இருண்டு போனது இங்கிலாந்து!

இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகின்றன. ‘கோரெட்டி’ மற்றும் ‘இங்க்ரிட்’ ஆகிய இரண்டு பெரிய புயல்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், புதிதாக ஒரு...

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசான்!

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின்...

வெளிநாட்டினருக்கு லாட்டரி கிரீன் கார்டு முறை ரத்து: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

லாட்​டரி கிரீன் கார்ட் முறையை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். அமெரிக்க நாட்​டில் தற்​போது லாட்​டரி கிரீன் கார்ட் முறை பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது. வெளி​நாட்​டில் இருந்து அமெரிக்கா​வுக்கு வந்​துள்​ளவர்​கள்...

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 7 பேர் கைது: முகம்மது யூனுஸ் தகவல்

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக...

“அமெரிக்​கா​வின் வலிமையை மீட்டுள்​ளேன்” – 8 போர்​களை நிறுத்தி உள்​ளதாக ட்ரம்ப் பெருமிதம்

அமெரிக்​கா​வின் வலிமையை மீட்​டுள்​ளேன் என்​றும் 8 போர்​களை நிறுத்தி உள்​ளேன் என்​றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். 2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலை​யில், நாட்டு மக்​களுக்கு அமெரிக்க அதிப​ர் டொனால்டு ட்ரம்ப்...

Latest news