3.4 C
Scarborough

CATEGORY

உலகம்

நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி...

முதல் நகரம் நிலவில் – எலான் மஸ்க் உறுதி!

நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தை விட, நிலவில் நகரம் உருவாக்குவது வேகமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர்...

கியூபாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு!

கியூபாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் முதலில் 5.9 ஆக பதிவான இந்நிலநடுக்கம் பின்னர் 5.5 ஆக உறுதி செய்யப்பட்டது. இது 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலத்தின்...

நூற்றுக்கணக்கானோர் படுகொலை; போப் லியோ வேதனை!

நைஜீரியா நாட்டின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் சமீபத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் ஒன்று பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற வன்முறை...

மன்னிப்பு கேட்க மாட்டேன் – டிரம்ப் பிடிவாதம்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதியும், ஜன நாயக கட்சியை சேர்ந்தவருமான ஒபாமாவை அவமதிக்கும்வகையில் ஒரு வீடியோ வெளியிடப் பட்டு இருந்தது. காட்டு விலங்குகள் தோன்றும் வீடியோவில், விலங்குகளின் முகத்துக்கு...

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய வம்சாவளியினரின் கலாசார நடனம்!

இந்திய பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக மலேசியாவுக்கு சென்று சேர்ந்த அவரை, மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிம் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். இந்நிலையில், கோலாலம்பூரில்...

பாகிஸ்தான் மசூதி தாக்குதல் – ISIS பெறுப்பேற்பு!

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெரும் சேதங் களை விளைவித்து...

90 கிட்ஸ்களை விட அறிவாற்றலில் பின் தங்கும் ஜென்சிக்கள்: ஆய்வில் வெளியான தகவல்!

80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட ஜென்சி (Gen-Z) தலைமுறையினர் குறைவான ஐகியூ அளவையே பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை...

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு...

குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர்: நாளை மறுநாள் தொடக்கம்!

இத்தாலியின் மிலன், கோர்டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டி 22,000 சதுர கி.மீ பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச்சறுக்கு, ஐஸ்...

Latest news