இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று (25) இஸ்ரேலுக்கு சென்றடைந்தார்.
இப் பயணத்தின்போது இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கவுள்ள மோடி, அந் நாட்டு பாராளுமன்றத்திலும்...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகள் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், தனக்கான தனிப்பட்ட அதிகாரம் கொண்டு முதலில் 10 சதவீதமும் பின்னர் உச்சபட்ச...
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, போதை பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில்...
நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை கடந்து...
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.
இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு...
ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள...
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து...
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினால் தான் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார்.
பழமைவாத விமர்சகர் டக்கர் கார்ல்சன் (Tucker Carlson) உடன் நடைபெற்ற...
நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான ஸம்பாராவில் (Zamfara) உள்ள கிராமம் ஒன்றின் மீது இரவு வேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கி...
டெல்லியில் இடம்பெறும் ஏஐ (Artificial Intelligence) மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில்...