3.4 C
Scarborough

CATEGORY

உலகம்

வரி விதிப்புக்கு எதிராக தீர்ப்பு – அமெரிக்க நீதிமன்றத்தை அவமதித்தார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்த வரிகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என நீதிமன்றம் தனது 6-3 என்ற பெரும்பான்மைத்...

புலம்பெயர் தமிழர்கள் போர்க்கொடி: நாமலின் பிரிட்டன் உரை இரத்து!

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து,...

ஐ.நா. சபையை வலுப்படுத்த முடிவு; டிரம்ப் அறிவிப்பு!

காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியம் தொடர்பான முதல் கூட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று நடத்தினார். அதில் பேசிய அவர், காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியத்திற்கு 10 பில்லியன் (1 பில்லியன்...

‘சட்டம் தன் கடமையை செய்யும் – மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் பெயர் அடிபட்டது. ஆனால் எப்ஸ்டீன் விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என...

தப்ப முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் – முயற்சி முறியடிப்பு!

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள சிறைகளில் இருந்து 6,000 பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல முயன்றதை முன்கூட்டியே கண்டறிந்த அமெரிக்க உளவுத்துறை, அவர்களை ரகசியமாக ஈராக்கிற்கு மாற்றி அச்சதித்திட்டத்தை முறியடித்துள்ளது. இந்த இடமாற்றத்திற்கு மனித உரிமைகள்...

முடிவுக்கு வராத உக்ரைன் – ரஷியா போர்: சுவிஸில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் 4ம் ஆண்டை நெருங்கி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு...

முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்!

வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண்...

முடங்கிய யூடியூப் தளம்.. பயனர்கள் அவதி!

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (பிப்ரவரி 18, 2026) திடீரென முடங்கியது. டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 லட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப்...

எப்ஸ்டீனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். கரீபியன் தீவுப் பகுதியில் “பாவத் தீவு” என்ற பெயரில் தனித்தீவை விலைக்கு வாங்கி, அவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க அதிபர்...

Latest news