தமிழ் சினிமாவில் சுமார் 7 வருட காலமாக பாடாதிருக்கும் சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் டி இமான் சின்மயியை தனது...
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து தளங்களிலும் பணிபுரிந்து வருபவர் பார்த்திபன். இவருக்கு கீர்த்தனா மற்றும் ராக்கி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கீர்த்தனாவுக்கு திருமணமாகிவிட்டது. ராக்கி பல்வேறு தளங்களில் பணிபுரிந்து...
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர்...
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ‘ஜுராசிக் பார்க்’. இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. பிறகு...
தமிழில் ‘முந்தானை முடிச்சு’ மூலம் நடிகையாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்துக் கடந்த...
‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகும் என தெரிகிறது. ‘ஹிட் 3’ படத்துக்குப் பிறகு நானி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. இதனை ‘தசரா’ இயக்குநர்...
திருமணம் குறித்த வதந்தி பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த சில நாட்களாக இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும்...
அதர்வா நடித்திருக்கும் ‘டிஎன்ஏ’, வரும் 20-ம் தேதி வெளியாகிறது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். ஒலிம்பியா...
ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘ப்ரோகோட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி...
அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட...