10.5 C
Scarborough

CATEGORY

சினிமா

ரஜினியின் ‘கூலி’ பட இந்தி தலைப்பில் மாற்றம்!

இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’...

ராஷ்மிகா மந்தனா மிரட்டும் ‘மைசா’ ஃபர்ஸ்ட் லுக்!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் ‘மைசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கு ‘மைசா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க...

சிம்புவின் ‘மாநாடு 2’ உருவாவது உறுதி!

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்து ‘மாநாடு 2’ படத்தில் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். நீண்ட வருடங்கள் கழித்து சிம்புவுக்கு பெரும் வெற்றியை அளித்த படம் ‘மாநாடு’. இதன் டைம் லூப் காட்சிகள்,...

சிரஞ்சீவி உடன் இணையும் வெங்கடேஷ்!

சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் வெங்கடேஷ். அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. தற்போது...

“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” – ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை!

‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு...

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி அறிமுகம்!

ஹாலிவுட்டில் புதிய படம் ஒன்றின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம்...

ரன்வீர் சிங் இன்றி ‘சக்திமான்’படம் இல்லை

‘சக்திமான்’ திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே உருவாகும் என்று நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப் தெரிவித்துள்ளார். பசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பசில்...

‘குபேரா’ படத்தில் யார் நாயகன் ?-நெட்டிசன்கள் விவாதம்

'குபேரா' படத்தில் தான் தான் நாயகன் என உணர்வதாக நடிகர் நாகர்ஜுனா பேசியது இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர்...

வில்லனாக நடிக்க வேண்டும்-விக்ரம் பிரபுவிடம் வேண்டுகோள்

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘லவ் மேரேஜ்’. இந்த படத்தில் சத்யராஜ் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மேலும் சுஷ்மிதா பட், மீனாட்சி...

ரஜனியுடன் பிறந்த நாள் கொண்டாடிய நெல்சன்

நயன்தாரா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன்.அந்த படம் ஹிட்டான பின்னர் நெல்சனுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர்...

Latest news