8.4 C
Scarborough

CATEGORY

சினிமா

வெற்றிமாறனின் ‘மனுஷி’ படத்தை மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்!

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை இன்று (ஜூன் 11) மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை,...

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் செப்.5-ல் வெளியாக இருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘த...

ரவிமோகன் இயக்கத்தில் யோகி பாபு

ரவி மோகன் இயக்கவுள்ள படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ’கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார்த்திக் யோகி படத்தினை தொடங்கவுள்ளார் ரவி மோகன். இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி...

‘பென்ஸ்’ படத்தில் மாதவனுக்கு முக்கிய கதாபாத்திரம்!

'பென்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி...

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!

‘டூட்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் படம் ஒன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்திவாசன் இயக்கிவரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி வெளியீடாக இருக்கும்...

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ(வயது53). இவர் 1995-ம் ஆண்டு ஹவ் டு மேக் அன் அமெரிக்கன் குயில்ட் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் மற்றும்...

ரியோ நடித்த `ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை!

2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல...

கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட்...

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘மெஜந்தா’

சாந்தனு பாக்யராஜ் -அஞ்சலி நாயர் நடிக்கும் படத்துக்கு ‘மெஜந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம்...

மதுவுக்கு எதிரான களமிறங்கும் குயிலி!

அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், 'குயிலி'. ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண்...

Latest news