முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பின் கீழ் லங்கா...
ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ரஷ்ய சுகாதார அமைச்சருடன் அந்நாட்டின் சுகாதார...
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மாலைதீவு மாலே நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-116 என்ற விமானம்...
கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, தனது கொள்கை வட்டி விகிதத்தை தொடர்ந்து நான்காவது முறையாக 2.25 சதவீதமாகவே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் வங்கி விடுத்துள்ளது.
தற்போது...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், "இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக...
“உக்ரைனையும் அதன் மிகத் துணிச்சலான மக்களையும் பாதுகாப்பதற்கு தளராத உறுதிப்பாடு தேவைப்படுகிறது. ஒரு உண்மையான, நீதியான மற்றும் நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்கு இது அவசியமானது” என அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டன் மன்னர்...
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வந்த நீர்யானைகளைப் பராமரிக்க இந்தியக் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
1993-இல் கொல்லப்பட்ட 'கொக்கைன்...
மேற்குவங்க வங்காள சட்டப்பேரவைக்கு இறுதி கட்ட தேர்தல் புதன்கிழமை (29) நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
294 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக...
இலங்கையில் "ஏஹிபஸ்சிகோ" எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட அமைதிக்கான நடைப்பயணம் நிகழ்வில் பங்கேற்ற வியட்நாம் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர், இன்று புதன்கிழமை (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர்.
அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம்...