16.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி நீடிப்பு!

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட  கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் 7ஆம் ஆண்டு நிறைவு!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குருணாகல் - பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை  (20) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள்...

ஆட்சியைப் பிடிக்கப் போகின்றோம் – மஹிந்த ராஜபக்ஷ திட்டம் !

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்....

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்  வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க  நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். வலுசக்தி அமைச்சுப்...

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் !

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முஸ்லிம்...

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்பதிவாளர்  திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும்...

இந்திய துணை ஜனாதிபதி இலங்கையிலிருந்து புறப்பட்டார்!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், திங்கட்கிழமை (20)  மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை ஜனாதிபதி,...

போதைப்பொருள் ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலின் உரிமையாளர் கைது!

தீவிலிருந்து சுமார் 400 கடல் மைல் தெற்கே ஆழ்கடலில், கடற்படையால் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்றபோது கடற்படையால்...

பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த கரந்தெனிய ராஜு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 'கரந்தெனிய ராஜு ' என்ற பெயர்போன குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் காவல்துறையால் தேடப்பட்டு வந்த ராஜு, சமீபத்தில்...

Latest news