8.4 C
Scarborough

CATEGORY

இந்தியா

மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கான இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

மேற்குவங்க வங்காள சட்டப்பேரவைக்கு இறுதி கட்ட தேர்தல் புதன்கிழமை (29) நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். 294 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக...

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்...

இந்தியாவில் நடுவானில் தீப்பிடித்த விமானம்!

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச் நோக்கிப் புறப்படவிருந்த சுவிஸ் ஏர் விமானத்தின் எஞ்சின் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. விமானியின் துரித நடவடிக்கையால் 232 பயணிகள்...

“ஈரானில் உள்ள இந்தியர்களே உடனடியாக வெளியேறுங்கள்- இந்திய தூதரகம் அறிவிப்பு!

ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவேண்டும். இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் எப்போதும் வேண்டுமானாலும்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவில் புதிய சாதனை

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (23) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 16 சட்டப்பேரவை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி வாக்குப்பதிவில்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – ஓய்ந்தது பிரச்சாரம்

இந்தியாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17வது பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியான நாளை ஒரே கட்டமாக மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதற்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின்...

இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலை வெடிப்பு – 13 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில்  உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 'திருச்சூர்...

விஜய்யுடன் ஏன் கூட்டணி அமைக்கவில்லை – சீமான் வழங்கிய அதிரடி விளக்கம்

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'நாம் தமிழர் கட்சி' மற்றும் 'தமிழக வெற்றிக் கழகம்' இடையிலான கூட்டணி குறித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவான விளக்கமளித்துள்ளார். அண்மையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சீமானிடம்,...

ஜம்மு – காஷ்மீர் மலையில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி!

இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இருந்து திங்கட்கிழமை காலை உதம்பூர் மாவட்டம் நோக்கி 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. காலை 10 மணியளவில், ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமம் அருகே ஒரு...

தமிழ் நாகரிகத்திற்கு தொன்மையான வரலாறு உள்ளது – ராகுல் காந்தி !

தமிழ் நாகரிகத்திற்கு என மிகத் தொன்மையான வரலாறு உள்ளது என நாங்குநேரி பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என வெளிப்படையாக பேசுகிறது பாஜக. அனைத்து...

Latest news