7.3 C
Scarborough

மத்திய வங்கி நிதி மோசடி- நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன் போராட்டம்!

Must read

மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஷ்வர பண்டார உள்ளிட்ட நவ ஜனதா பெரமுனவின் ஆதரவாளர்கள் இன்று  (28) காலை பெலவத்த, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முன்பாக சென்றிருந்தனர்.

அங்கு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சுகீஷ்வர பண்டார உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தணிக்க பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article