6.3 C
Scarborough

நாட்டை வந்தடைந்தது முதலாவது மசகு எண்ணெய் தாங்கி கப்பல்!

Must read

மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த முதலாவது மசகு எண்ணெய் தாங்கி கப்பல், சுமார் 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டின் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை இது உறுதிப்படுத்தும் என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் நிறுவனம்   (CPSTL) தெரிவித்துள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article