13.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

23,000 மரங்கள் நட்டு சாதனை படைத்த கனேடியர்!

கனேடியர் ஒருவர், 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நட்டு உலக சாதனை படைத்துள்ளார். அன்டோயின் மோசஸ் என்னும் கனேடியர், ஒரே நாளில் அதிக மரங்களை நட்டவர் என்னும் சாதனையை படைத்துள்ளார். மோசஸ், கனடாவின் ஆல்பர்ட்டா...

டொராண்டோ நகரில் பேசுபொருளாக மாறியுள்ள உருகும் மெழுகுச் சிலை!

உலகப்புகழ் பெற்ற ராப் பாடகர் டிரேக்கின் (Drake) உருவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'உருகும் மெழுகுச் சிலை' (Melting Statue), கனடாவின் டொராண்டோ நகரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. டொராண்டோ நகரைச் சேர்ந்த பிரபல...

சுதந்திர வர்த்தக விதிகளை அமெரிக்கா மட்டும் தீர்மானிக்க முடியாது – கனடா

சுதந்திர வர்த்தகத்திற்கான நிபந்தனைகளை அமெரிக்கா மட்டுமே தன்னிச்சையாக விதிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார். அமெரிக்கா - கனடா - மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்த  பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – ஓய்ந்தது பிரச்சாரம்

இந்தியாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17வது பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியான நாளை ஒரே கட்டமாக மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதற்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின்...

ஈரான் கப்பல்களை திருப்பிய அனுப்பிய அமெரிக்கா!

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஈரானுடன் தொடர்புடைய 27 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு நாட்களில் குறித்த ஈரானிய கப்பல்களை ஈரான் துறைமுகங்களுக்கு...

விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு !

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களினால் உலகளவில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொட்டுள்ளன. சாதாரண பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளின் விலை கடந்த ஆண்டை விட சராசரியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'டென்னியோ' நிறுவனத்தின் அண்மைய...

ஈரான் உடனான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

இன்றுடன் நிறைவடைய இருந்த ஈரான்  உடனான  தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் காலவரையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர்...

இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலை வெடிப்பு – 13 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில்  உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 'திருச்சூர்...

விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் ) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின்...

பட்டாசு சத்தத்தால் செல்லப்பிராணிகள் பாதிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பூனைகளும் நாய்களும் செவித்திறன் பாதிப்பு மற்றும் திசை அறியாமைக்கு ஆளாகியுள்ளதாக விலங்கு இனத்தொகை மனிதாபிமான முகாமைத்துவத்துக்கான...

Latest news

- Advertisement -spot_img