13.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் கொடுப்பனவு கோரி 18 நாள் தொடர் போராட்டத்தை நேற்று  (23) ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை- நோர்வே தீர்மானம்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார்...

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப்...

“ஈரானில் உள்ள இந்தியர்களே உடனடியாக வெளியேறுங்கள்- இந்திய தூதரகம் அறிவிப்பு!

ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவேண்டும். இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் எப்போதும் வேண்டுமானாலும்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகுகிறார் – கத்தோலிக்க திருச்சபை விளக்கம்

கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜுட்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவில் புதிய சாதனை

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (23) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 16 சட்டப்பேரவை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி வாக்குப்பதிவில்...

வாதுவையில் ரயில் தடம் புரள்வு!

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி ரயில், இன்று  (24) காலை வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் கடற்கரை மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

நெடுந்தீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம்(24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை...

யோஷித்த ராஜபக்ஷ வழக்கு – ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த  ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம்...

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் டொலர் மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (24) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Latest news

- Advertisement -spot_img