9.8 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை – கடைகள் முற்றுகை!

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை  அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது. கடந்த 24-ம் திகதி கண்டி, திருகோணமலை,...

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு!

சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை...

திறைசேரியின் நிதி மோசடி – கொழும்பில் திரண்ட போராட்டக்காரர்கள்!

இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று  (27) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிதி அமைச்சின் வளாகத்திற்கு...

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம்!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி...

கைக்குழந்தைகளுக்கான முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!

சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு  உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப்...

கொலம்பியாவில் குண்டுவெடிப்பு -14 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை  நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற...

இந்தியாவில் நடுவானில் தீப்பிடித்த விமானம்!

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச் நோக்கிப் புறப்படவிருந்த சுவிஸ் ஏர் விமானத்தின் எஞ்சின் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. விமானியின் துரித நடவடிக்கையால் 232 பயணிகள்...

போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் விமானநிலையத்தில் கைது!

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

2025ல் வாகன இறக்குமதி உயர்வு!

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்...

Latest news