நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,280 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,620க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.
இரண்டாவது வாரமாகப் மீட்புப் பணிகள்...
இந்திய பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறியும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' புவி வட்டப்பாதையில் மிகவும் சக்தி வாய்ந்த EOS-05 (GISAT-1A)-ஐ என்ற செயற்கைக்கோளை முதல்முறையாக, GSLV-F17 ...
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...
சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு கலவரத்தை உருவாக்கி, அந்த மோதலின் மூலம் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைவிடக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள்...
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி முதற்தடவையாகக் கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி...
மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையான 'எலக்ட்ரோகீமோதெரபி' மூலம் உலகிலேயே முதன்முறையாக 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும் 'ஜோடி ஃபோஸ்டர்'...
தூனிசியா கடற்கரைக்கு அருகே இத்தாலி நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,13 துனிசியர்கள் கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளதுடன் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துக்குள்ளான படகு வியாழக்கிழமை அதிகாலை...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தின் கைம்கஞ்ச் பகுதியில் சிறுமி சுமார் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமிபள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த...
இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன்...