ஐந்து ஹொக்கி வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நீதிபதி தீர்ப்பை வழங்க உள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மைக்கேல் மெக்லியோட், கார்ட்டர், ஹார்ட் மற்றும் அலெக்ஸ...
மிசிசாகாவில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் சம்பவித்த வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
கவ்த்ரா வீதி மற்றும் டன்டாஸ் வீதியின் கிழக்கு பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான...
டொராண்டோவில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சிறுவன் கடந்த...
கனடாவில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சியாகும்....
ஒன்டாரியோ ஏரியில் ஒரு கடல் விமான விபத்து மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா விமான நிலையத்தில் ஒரு விமானம் கடத்தப்பட்டது போன்றவை விமானப் பாதுகாப்பு மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன....
நிலையில், கனடாவின் மாகாண முதலமைச்சர்கள் இன்று முஸ்கோகாவில் ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் தலைமையில் மூன்று நாட்கள் கூட்டங்களை ஆரம்பிக்கின்றனர்.
மாகாண மற்றும் பிராந்தியத் தலைவர்கள் திங்கள்கிழமை நண்பகல் ஒன்றுகூடலை தொடங்கினர். கனடாவின் நெருங்கிய...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் இருநாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடுவே அவர் இந்த திடீர்...
சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்திய நிலையில் ஓட்டுனரிடம் இருந்து பல போதைப்பொருட்களையும் தடைசெய்யப்பட்ட கத்தியையும் கைப்பற்றியதாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூலை 16 அன்றுஒட்டாவா வீதியின் வடக்கே சென்டர் மாலுக்கு அருகிலுள்ள பகுதியில் அங்கீகரிக்கப்படாத...
வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பிச்சென்ற நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிசிசாகாவில் நடந்த விபத்தில் சந்தேக நபரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல் சீராக இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ள நிலையில் விசாரணைகள்...
நோவா ஸ்கோடியாவின் நியூ வாட்டர்ஃபோர்ட் ஏரியில் இருந்து 6 வயது சிறுவனின் உடல் ஒன்று மீட்கப்பட்டுளளது.
வீட்டிலிருந்து காணாமல் போன 6 வயது ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனே குறித்த ஏரியின் கரையில் இறந்து...