21.2 C
Scarborough

CATEGORY

கனடா

மின்னனு முறையில் கண்காணிக்கப்படும் காட்டெருமைகள்

கனடாவின் தெற்கு சஸ்காட்செவனில் உள்ள பஃபலோ பவுண்ட் மாகாண பூங்காவில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இப்போது மின்னணு முறையில் கண்காணிக்கப்படுகின்றன. ரெஜினாவிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூங்காவில் உள்ள 14...

வாகனம் மோதியதில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தவர் உயிரிழப்பு

பியர்சன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை 401 இல் நின்று கொண்டிருந்த மிசிசாகாவைச் சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். தனது வாகனம் ஒரு சிறிய விபத்தை...

ரோதர்ஹாம் அவென்யூ பகுதியில் கத்தி குத்து;தொடரும் விசாரணை

டொரொண்டோவின் ரோதர்ஹாம் அவென்யூ பகுதியில் கீலே வீதி அருகே சனிக்கிழமை அதிகாலை கத்தியால் குத்தப்பட்ட 20 வயதுடைய ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் (அதிகாலை 1:25...

சிறிய ரக விமானம் மோதியதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

கனடாவின் ஸ்குகோக் ஏரியில் உள்ள படகுத் துறைமுகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்த சமயத்தில் சிறிய விமானம் ஒன்று மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். டர்ஹாம் பிராந்திய காவல்துறை ஆய்வாளர் கில்...

யோர்க் பகுதி விபத்தொன்றில் 10 வயது சிறுவன் பாதிப்பு

யோர்க்கின் வடக்கு பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் வடக்கு யோர்க்கின் பாதர்ஸ்ட் மேனர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோதலுக்குப் பிறகு, மாலை...

கனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கனடாவின் மார்க்கம் மற்றும் டொரொண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை...

கனடாவில் விபத்தை ஏற்படுத்திய இந்தியர்கள் நாடுகடத்தப்படும் அபாயம்

கனடாவில் விபத்தொன்றை ஏற்படுத்திய இந்தியர்கள் இருவர் நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி, கனேடிய பொலிசார் ககன்பிரீத் சிங் (22) மற்றும் ஜக்தீப் சிங் (22) ஆகிய இருவரையும்...

கனடாவில் கப்பலிலிருந்து விழுந்த பெண்; தொடரும் தேடுதல்கள்

கனடாவின் நொவா ஸ்கோஷியா மற்றும் நியூஃபவுண்லாந்த் & லாப்ரடார் மாகாணங்களுக்கு இடையில் கப்பலில் பயணித்த ஒரு பெண் கடலில் விழுந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, மீட்புக் குழுக்களால் தீவிரமாக தேடப்படுகின்றார். காணாமல் போனவர் 41 வயதுடையவர் என...

டொரொண்டோவில் மோசடி குற்றச்சாட்டில் இரண்டு சட்டத்தரணிகள் கைது

டொரொண்டோ நகரத்தில் காணி தொடர்பான பல விற்பனைப் பத்திரங்களில் இடம்பெற்ற மோசடிகளின் அடிப்படையில் இரண்டு சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்டல் என்ட் புய் Cartel & Bui LLP என்ற சட்ட...

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு கொலை அச்சுறுத்தல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Latest news