22.9 C
Scarborough

CATEGORY

கனடா

ஹமில்டன் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் குற்றசாட்டு

பணியில் இல்லாத சந்தர்ப்பத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஹமில்டன் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர், ஆனால் சம்பவம் குறித்த வேறு எந்த...

கனடா – அமெரிக்க உறவில் விரிசல்!

சமூக ஊடகமான Truth Social தளத்தில் வியாழக்கிழமை பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான கனடாவின் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை...

கனேடியப் பொருட்களுக்கான வரியை 35 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

ஒட்டாவா வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் August 01 முதல் வரிகளை உயர்த்துவதாக அச்சுறுத்தியிருந்த நிலையில், கனேடியப் பொருட்களுக்கான வரிகளை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் Donald...

அமெரிக்கா மீதான வரி அதிகரிக்கப்பட வேண்டும் – டக் போர்ட்

அமெரிக்கா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்க வேண்டுமென ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பினை கருத்திற் கொண்டு தளரக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா சரியான ஒப்பந்தத்துக்குத்...

டொரொன்டோவில் பதிவான வைரஸ் தொற்று!

கனடாவின் டொரொன்டோவில் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரொன்டோவில் முதல் மேனித மேற்கத்திய நைல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்...

அமெரிக்க பொருட்களை நிராகரிக்க தயாராகும் கனேடிய மக்கள்!

கனேடிய மக்கள் ஏற்கனவே ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் கடும் கோபத்திலிருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் கனேடிய பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளார் ட்ரம்ப். அதாவது, கனடாவிலிருந்து அமெரிக்கா...

அமெரிக்க வர்த்தகம், மத்திய கிழக்கு பற்றி விவாதிக்க பிரதமர் இன்று அமைச்சரவையை கூட்டுகிறார்.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் நிலை மற்றும் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் Mark Carney இன்று தனது அமைச்சரவையுடன் மெய்நிகர் வழியாக பிற்பகல் 2 மணிக்கு மணிக்கு சந்திக்கவுள்ளார். அதேவேளை, கனடா-அமெரிக்க...

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடா கவனம்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயங்கினால், பஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடாவின் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கின்றது...

கடமையை மட்டுமே செய்தேன்: குற்றம் எதுவுமில்லை!

பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி...

கனடா மருத்துவரின் மோசமான செயல்

கனடாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணி செய்து வந்த மருத்துவர் நோயாளியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜூலை 7ஆம்...

Latest news