கனடாவில், முக்கியமான வலி நிவாரணி ஒன்றிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறையின் இணையதளம் தெரிவிக்கிறது.
Tylenol 3 மற்றும் Percocet என்னும் வலி நிவாரணிகளுக்குத்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
என்றாலும், மக்கள் பதற்றப்படவேண்டாம் என்று கூறியுள்ள கனேடிய...
கனடாவில் 26 வயதான நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பு மூலம் 60 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார்.
டொராண்டோவில் வசிக்கும் 26 வயதான மென்பொருள் தொழில்நுட்ப பணியாளர் போசெங் மேய் என்பவரே இவ்வாறு...
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஹாமில்டன் நகரின் டண்டாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹாமில்டன் காவல்துறையின் கொலை விசாரணை பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கவர்னர்ஸ்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கூடநேய் (Kootenay) பிராந்தியத்தில் சைக்கிளோட்டிச் சென்ற தம்பதியினர் மீது கரடிகள் கொடூர தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள்...
கனடா மீதான வரி விதிப்பு குறித்த அமெரிக்காவின் காலக்கெடு நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் வர்த்தக பங்காளிகள் மீது விதிக்கப்படவுள்ள வரிகளை ஆகஸ்ட் 1 முதல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடைசி நாளில் எந்தவித...
Hamas தனது ஆட்சியை வலுப்படுத்த ஆதாரங்களை வழங்காமல், அதை திருடுவதாகக் கூறி Israel, Gaza வில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தேவையான உதவியை மட்டுப்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பாலஸ்தீன பிரதேச மக்கள்...
Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre கறுப்பு ஜூலை நினைவு நாளையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் பாரம்பரியத்தை உடைய கனேடியர்கள் கறுப்பு ஜூலை நினைவு நாளை சோகத்துடன் நினைவுகூர தயாராகும் வேளையில், இலங்கையில் தமிழ்...
கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் கனடாவுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதற்கு நேர்மாறாக, தனது நிர்வாகம் ஐரோப்பிய...
Ottawa வில் உள்ள Israel தூதுவர் காசாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு கனடாவின் கண்டனத்தை நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்க Hamas மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், போரை முடிவுக்குக்...
கனடா அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை...