8.4 C
Scarborough

CATEGORY

இலங்கை

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை (15) அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. கடலில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றம், சூறாவளி புயல், நிலநடுக்கம்...

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) க்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பானது சீன மக்கள் மண்டபத்தில் நடந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 5...

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் சகோதாரின் மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்....

மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான...

கச்சானை உட்கொண்ட 1½ வயதுக் குழந்தை சாவு!

மூச்சுக்குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சுன்னாகம், ஐயனார் வீதியைச் சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை குழந்தை வேர்க்கடலை...

சீனா சென்றார் ஜனாதிபதி – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு,...

சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர – ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக,...

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுப்பிடிப்பு

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று...

இராணுவ வாகன விபத்தில் மூவர் படுகாயம்

கொழும்பு துறைமுக நகரின் மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (11) மாலை இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், சாரதி உட்பட மூன்று...

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்றிருந்த...

Latest news