பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாகாணம் சுனன் நகரில் 10ஜி சேவை...
மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க...
பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்த கடைசி உலகத் தலைவராக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அறியப்படுகிறார். அந்தச் சந்திப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (21) காலமானார்....
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் இரத்து செய்யப்படுகிறது.
இதில் கடந்த...
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் மே 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 32 புதிய வேட்பாளர்களை களம்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த...
காஸா யுத்தத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்த பலஸ்தீன சிறுவனின் புகைப்படம் 2025ம் ஆண்டின் சிறந்த உலக பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் பலஸ்தீனத்தை சேர்ந்த மகமூத்...
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இந்திய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும்...
எலான் மஸ்க் உடன் தொலைபேசியதாகவும் அப்போது தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம் எனவும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ்...
சீனா உள்ளிட்ட பல்வேறுநாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் அமெரிக்கா வரிவிதித்துள்ள சூழலில், ''வரிப் போரில் யாரும் வெற்றியாளர்கள் இல்லை,'' என, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பாக சீனாவில்...