16 C
Scarborough

CATEGORY

உலகம்

வெற்றிகரமாக ஏவுகணை சோதனை நடத்திய இந்திய கடற்படை

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்திசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் வானத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சோதனை...

இந்திய வீரர் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழலுக்கு...

முடிவுக்கு வருகிறது அமெரிக்க -சீன வர்த்தகப் போர்!

சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் விதித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் சீன பொருட்களுக்கு 145% வரியும், சீனாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 125%...

பாப்பரசரின் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியை நீக்கிய இஸ்ரேல்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ( 21) நித்திய இளைப்பாறினார். இந்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரகம் நீக்கியுள்ளது. "பாப்பரசர் பிரான்சிஸின்...

இந்தியா – பாகிஸ்தான் இராஜதந்திர உறவு இடைநிறுத்தம்!

காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுடன் இராஜதந்திர உறவை இடைநிறுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இது தொடர்பில் கூறியுள்ளதாவது, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள...

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் -28 பேர் பலி

காஷ்மீர் - பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய சுற்றுலாத்தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான்...

பாப்பரசரின் இறுதி சடங்கு – வத்திக்கான் அறிவிப்பு!

கத்தோலிக்க திருசபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (21) காலை உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்தது. பாப்பரசர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக...

பாகிஸ்தானில் வேன் விபத்து – 16 பேர் பலி !

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி...

அடுத்த பாப்பரசர் தெரிவுக்கான பெயர் பட்டியல் வெளியீடு!

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது. இந்நிலையில் எட்வர்ட் பென்டின் மற்றும் டயான் மொன்டாக்னா...

பாப்பரசின் இறுதி செய்தி

பாப்பரசர் பிரான்சிஸ், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு நேற்று (21) தனது 88ஆவது வயதில் காலமானார். இன்று பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் துக்கம் அனுசரிக்கும் வேளையில் நேற்று முன்தினம் (20) அவரின் கடைசி...

Latest news