12.3 C
Scarborough

CATEGORY

சினிமா

‘இட்லி கடை’யின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கவுள்ளது. இதற்காக சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் அடங்கிய படக்குழுவினர் பாங்காக் சென்றிருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் படக்குழுவினர்...

சமூக ஊடகம் குறித்த பூஜா ஹெக்டேவின் பார்வை!

சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் அல்ல என்று பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே. முதலில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்....

‘புஷ்பா 2’ இசைப் பணி குறித்து தமன் விளக்கம்

‘புஷ்பா 2’ இசைப் பணிகளில் என்ன நடந்தது என்பதை இசைமைப்பாளர் தமன் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ‘புஷ்பா 2’ படத்தின் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசையை சாம் சி.எஸும் மேற்கொண்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில்...

சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

பூரி ஜெகந்நாத் படம் தொடர்பாக இணையத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். பூரி ஜெகந்நாத் உடன் இணைந்து பணிபுரிய இருப்பது குறித்து விஜய் சேதுபதி, “எனது படத்தின் இயக்குநர்களை...

அம்மாவை தூற்றியது ஏன் – மனம் திறந்தார் ரஜினி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவுநாளான இன்று, ’ஆர்.எம்.வி. த கிங்...

ஹாலிவுட்​ நடிகர் ராபர்ட்​ டி நிரோவுக்​கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஹாலிவுட்​டின் பழம்​பெரும்​ நடிகர்களில் ஒருவர் ராபர்ட்​ டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங்​ புல்’, 'தி காட்​பாதர் பார்ட்​ 2’ படங்​களுக்​காக 2 முறை சிறந்​த நடிகருக்​கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்....

ராணி முகர்ஜியை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சலீம் அக்தர் மறைவு!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார். அவருக்கு வயது 82. 70 மற்றும் 80களில் ஏராளமான இந்திப் படங்களை தயாரித்தவர் சலீம் அக்தர். 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபூல் ஆர்...

தமன்னாவின் ‘ஒடேலா 2’ ட்ரெய்லர் எப்படி?

கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக்...

ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது சிம்புவின் ‘மாநாடு’!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் மே மாதம் வெளியாகவுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மாநாடு’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படம் மே மாதம் ஜப்பான்...

அருண் விஜய் படத்துக்கு பாடிய தனுஷ்!

அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பிடிஜி நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘ரெட்ட தல’. இப்படத்துக்காக தனுஷ் பாடலொன்றை...

Latest news