15.1 C
Scarborough

CATEGORY

சினிமா

இந்திய – இலங்கை கலைஞர்களின் கூட்டிணைவாக உருவாகியுள்ள “அந்தோனி”

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை T.J.பானு நடிக்கும், யாழ்ப்பாணத்தின் கடற்புறத்து வாழ்வியலை கதை கருவாகக் கொண்டு உருவாகியுள்ள “அந்தோனி” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இத் திரைப்படம் கடந்த...

ரீ-ரிலீஸ் ஆகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’

முரளி, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர்...

அடுத்த படம் என்ன? – ‘ரெட்ரோ’ நிகழ்வில் சூர்யா அப்டேட்!

‘ரெட்ரோ’ பட விழாவில் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகை சூர்யா. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும்...

சீமான், ஆர்.கே.சுரேஷ் இணையும் படத் தலைப்பு ‘தர்மயுத்தம்’

சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு...

கார்த்திக் சுப்பராஜ்- சிவகார்த்திகேயன் இணைவு!

சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோவை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு...

உங்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது – நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் பந்தய வீரராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட்...

காஷ்மீர் தாக்குதல் – திசை திருப்பாதீர்கள் – ஆண்ட்ரியா வேண்டுகோள்!

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம்...

“வேலை செய்வதை போதை போல உணர்கிறேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் அனுபவ பகிர்வு

நான் என் வேலையில் ஈடுபடும்போது ஒருவித போதையைப் போல உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இன்னும் என்னால என்ன அதிகமாக செய்யமுடியும் என்று...

‘மகாபாரதம்’ படத்தின் பணிகளைத் தொடங்கும் ஆமிர்கான்

‘மகாபாரதம்’ படத்துக்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்கவுள்ளார் ஆமிர்கான். இந்தியாவில் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்க பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது வாழ்நாள் குறிக்கோள்...

‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’

தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள்...

Latest news