14.7 C
Scarborough

CATEGORY

சினிமா

ஒரு முழம் மல்லிப் பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் – ஆஸி. ஏர்போர்ட் சம்பவம்

ஆஸ்​திரேலிய விமான நிலை​யத்​தில் ஒரு முழம் மல்​லிகை பூவுக்​காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்டுள்​ளது. ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்​டமைப்பு சார்​பில் கடந்த 6-ம் தேதி மெல்​போர்ன் நகரில்...

அக்‌ஷய்குமாரின் 200 வது படம் பற்றிய அறிவிப்பு நாளை

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் தற்போது நட்சத்திர நடிகராக வளம் வருகிறார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், 1987-ம் ஆண்டு வெளியான ‘சுகந்த்’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். பொலிவுட்...

பட்டையை கிளப்பும் ‘லோகா’

கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.150 கோடி வசூலை நெருங்கியுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்....

மதராஸி படம் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கடந்த ஐந்தாம் திகதி வெளியாகி இருந்தது. தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி உள்ளன இதற்கு அமைவாக மதராஸி...

முதல் நாளில் 70 லட்சம் வசூல் செய்துள்ள ‘காந்தி கண்ணாடி

ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. இப்படத்தின் மூலம் பாலா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். கடந்த 5ம் திகதி திரையரங்கிற்கு...

‘மதராஸி’ படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது .இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார். , “பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய...

மற்றுமொரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ்!

தெலுங்கு இயக்குநர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். தெலுங்கில் முன்னணி இயக்குநர்களான வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்...

திரையரங்குகளில் படத்தை விளம்பரப்படுத்த முடியவில்லை; கவலை தெரிவித்த பாலா

திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க முடியவில்லை என்று நடிகர் பாலா கவலை தெரிவித்துள்ளார். ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’....

எஃப் 1’ தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித்;நரேன் கார்த்திகேயன்

எஃப் 1’ தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித் என்று நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து எஃப்1...

‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்!

‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1 –...

Latest news