கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.150 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கடந்த ஐந்தாம் திகதி வெளியாகி இருந்தது.
தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி உள்ளன இதற்கு அமைவாக மதராஸி...
ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. இப்படத்தின் மூலம் பாலா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
கடந்த 5ம் திகதி திரையரங்கிற்கு...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’.
இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது .இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.
, “பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய...
தெலுங்கு இயக்குநர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.
தெலுங்கில் முன்னணி இயக்குநர்களான வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்...
திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க முடியவில்லை என்று நடிகர் பாலா கவலை தெரிவித்துள்ளார்.
ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’....
எஃப் 1’ தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித் என்று நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து எஃப்1...
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1 –...
நடிகை கீர்த்தி சுரேஷ் – இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (செப்.4) இயக்குநர் வெற்றிமாறன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சிம்பு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு...