2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, "வெசாக் வாரத்தில்" பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம்...
தனது அறுவை சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எனது அறுவை...
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் 'ஃபோர்ட்...
தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் கொடுப்பனவு கோரி 18 நாள் தொடர் போராட்டத்தை நேற்று (23) ஆரம்பித்தனர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த...
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார்...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப்...
ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவேண்டும். இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் எப்போதும் வேண்டுமானாலும்...
கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜுட்...
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (23) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 16 சட்டப்பேரவை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி வாக்குப்பதிவில்...
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம்(24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை...