முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம்...
சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (24) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
கனேடியர் ஒருவர், 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
அன்டோயின் மோசஸ் என்னும் கனேடியர், ஒரே நாளில் அதிக மரங்களை நட்டவர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.
மோசஸ், கனடாவின் ஆல்பர்ட்டா...
உலகப்புகழ் பெற்ற ராப் பாடகர் டிரேக்கின் (Drake) உருவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'உருகும் மெழுகுச் சிலை' (Melting Statue), கனடாவின் டொராண்டோ நகரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
டொராண்டோ நகரைச் சேர்ந்த பிரபல...
சுதந்திர வர்த்தகத்திற்கான நிபந்தனைகளை அமெரிக்கா மட்டுமே தன்னிச்சையாக விதிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - கனடா - மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய...
இந்தியாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17வது பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியான நாளை ஒரே கட்டமாக மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதற்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின்...
கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஈரானுடன் தொடர்புடைய 27 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு நாட்களில் குறித்த ஈரானிய கப்பல்களை ஈரான் துறைமுகங்களுக்கு...
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களினால் உலகளவில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொட்டுள்ளன. சாதாரண பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளின் விலை கடந்த ஆண்டை விட சராசரியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'டென்னியோ' நிறுவனத்தின் அண்மைய...
இன்றுடன் நிறைவடைய இருந்த ஈரான் உடனான தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் காலவரையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர்...
இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 'திருச்சூர்...