பொகவந்தலாவை, பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவை கெம்பியன் இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி இன்று (28) காலை இலஞ்சம் மற்றும்...
அமெரிக்க அஞ்சல் சேவைக்கு இலங்கை அஞ்சல் திணைக்களம் செலுத்தியதாகக் கூறப்படும் மேலும் 600,000 அமெரிக்க டொலர் தொகை கிடைக்காத விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று...
தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களோடு இலங்கைக்குள் நுழைந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பிக்குகளை இயக்கியதாகக் கூறப்படும் கடவத்தை, ரம்முத்துகல ஸ்ரீலங்காராம விகாரையைச் சேர்ந்த அங்குணுகொல அமிதானந்த தேரரை ஏழு நாட்கள் தடுப்புக்...
பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆறுகளை மாசுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நாட்டின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் மற்றும் நீர் நிறுவனம் ஒன்றிற்கு எதிராக லண்டன் மேல்நீதிமன்றத்தில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...
அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும், மன்னர் சார்ல்ஸ் அவர்களின் வரவிருக்கும் அரசுமுறை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் இரவு...
ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் இருந்து நேரடியாக ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மொஸ்கோ சென்றடையும் அராக்சி,...
கனடாவின் டொராண்டோவில் 27 ஆண்டுகளாக எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், வரலாற்றில் இந்த நோயிலிருந்து குணமடைந்த 11ஆவது நபராக மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சையைத்...
ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பாவனையைக் குறைக்கவும்,...