17.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனேடிய உற்பத்திகள் அமெரிக்காவிற்கு தேவையில்லை!

அமெரிக்கா இல்லா விட்டால் கனடா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா கனடாவிலிருந்து பொருட்களை வாங்காவிட்டால் கனடா இல்லாமல் போய்விடும் என்றார். உண்மையாக...

கடும் மன அழுத்தத்தில் தவிக்கும் கனேடிய தொழிலதிபர்கள்!

பெரும்பாலானோர் தங்களை “வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றோம்” என்று கருதினாலும், உலகிலேயே மிக அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்களில் கனடியர்கள் முன்னிலையில் இருப்பதாக புதிய காலெப் Gallup ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 225,000...

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி!

கனடாவின் டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸார்...

பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முற்பட்ட பெண் சிக்கினார்!

கனடாவில் பொலிஸாரை தாக்கி தப்பியோட முயற்சித்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒஷாவா நகரத்தில் கைது முயற்சியின்போது ஒரு பெண் போலீசாரை தாக்கித் தப்பியோடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 22 ஸ்டீவன்சன் சாலையில் உள்ள ஒரு...

ஈஸ்டர் விடுமுறையில் 73 இலட்சம் பேர் வாக்களிப்பு!

கனடாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் நீண்ட விடுமுறை நாட்களில் முன் கூட்டிய வாக்களிப்பு சாதனை அளவினை எட்டியுள்ளது. 7.3 மில்லியன் (73 இலட்சம்) கனடியர்கள் ஏப்ரல் 18...

கனடாவில் வரலாறு காணாத அளவில் மேல் புதிய தொடர்மாடி குடியிருப்புக்களின் விற்பனை!

கனடாவில் Greater Toronto Hamilton (GTHA) பகுதியில் புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் சந்தைப் பெறுமதி ஒவ்வொரு ஆண்டும் 60 சதவீதத்திற்கும் மேல்குறைந்து தற்போது 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகக் குறைந்த காலாண்டு...

கனடா மீதான வரிகள் பெரும் பலன் தருகிறது!

கனடா- அமெரிக்க எல்லையில் வெற்றிகள் ஏற்பட்டாலும் கனடா மீதான வரிகள் குறித்து புதிய தகவல்கள் எதனையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிடவில்லை என்றார். அத்துடன் எல்லையின் கட்டுப்பாடுகள் மிகப்பெரிய பலனைத்தருவதாகவும் வெள்ளை மாளிகையின்...

கனடாவில் பொலிஸாரின் ட்ரேஸரை பறிக்க முயன்றவருக்கு 300 நாட்கள் சிறை

கனடாவில் பொலிஸ் அதிகாரியொருவரின் ட்ரேஸர் கருவியை பறிக்க முற்பட்ட ஒருவருக்கு 300 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு்ள்ளது. மார்டின் மூர் என்ற நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் கருவியை பறிக்க முற்பட்டாகவும் அவர் 31 வயது...

வாக்களிக்க பென்சில் அல்லது பேனாவை பயன்படுத்தலாம்!

வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக வாக்காளர்கள் பேனா அல்லது பென்சிலை பயன்படுத்தலாம் என்று கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் சிலவற்றில் வாக்காளர்கள் அடையாளமிடுவதற்காக பென்சிலையே பயன்படுத்த வேண்டும் என தவறான பதிவுகள் வெளியிடப்படுகின்றன. அதேபோன்று...

பாப்பரசரின் மறைவிற்கு கனேடியத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்

சுவாசத்தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் ஈஸ்டர் தினமாகிய கடந்த திங்கட் கிழமை பாப்பரசர் பிரான்சிஸ்  உயிரிழந்தமை தொடர்பில் கனேடியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கனேடியத்...

Latest news