கனடாவில் வீதியில் இருந்த மக்கள் மீது வாகனம் மோதச் செய்யப்பட்டதனால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லாபு லாபு தின நிகழ்வுகளுக்காக குழுமியிருந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல்...
ஒண்டாரியோ மாகாணத்தில் பாரியளவில் நிதி மோசடியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒண்டாரியோவின் செவர்ன் டவுன்ஷிப் பகுதியில் வாழும் ஒரு நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பாக சந்தேக...
பிராம்ப்டனில் உள்ள ஒரு சொகுசு வாகன வாடகை நிறுவனத்தில் நுழைந்து, பல வாகன சாவிகளை மற்றும் இரண்டு விலையுயர்ந்த வாகனங்களை திருடிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு சந்தேகநபர் இன்னும் பிடிபடவில்லை என்றும்...
திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்வு கூறியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியன் திங்கட்கிழமை இரவு லிபரல் கட்சியின் பெரும்பான்மை அரசாங்க வெற்றியை கொண்டாட...
திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.
கனடாவைப் பொருத்தவரை, மக்கள் பிரதமரை நேரடியாகத் தெர்ந்தெடுப்பதில்லை....
கனடாவிற்கும், பிரித்தானியாவிற்கும் இடையே புதிய பரஸ்பர ஒப்பந்தம் (Mutual Recognition Agreement) ஏப்ரல் 23, 2025 அன்று ரொறன்ரோவில் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு நாடுகளிலும் பதிவு செய்யப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மே...
கனடாவில் டெஸ்லா வாகனங்களின் விலைகளை 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கனடா அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Model 3 Long...
கனடாவை விட்டு வெளியேறி பயங்கரவாதக் குழுவுடன் சேர முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒன்ரோரியோவை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (RCMP) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளியீட்டுத் தடை காரணமாக...
பல்லின சமூக நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு இவ்வாண்டு 20 மில்லியன் டொலர் முதலீடு
ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன்...
முக்கியமான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்த நாட்களில் பாப்பரசரின் இறுதிச்சடங்கில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறிய பிரதமர் மார்க் கார்னி கனடாவின் பிரதிநிதியாக சனிக்கிழமை வத்திக்கானில் நடைபெறும் பாப்பரசரின் இறுதிச் சடங்கில்...