5.9 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் கொள்ளையை தடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு காயம்!

கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறு காயத்திற்கு உள்ளானதாகவும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நோர்த்யோர்க் பகுதியில் இந்த சம்பவம்...

கனடாவில் 13 வயது சிறுவன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கனடாவில் டொரன்டோவில் 13 வயது சிறுவன் ஒருவன் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவன் ஒரே நாளில் நான்கு கொள்ளை...

வாய்ப்பே கிடையாது – கனடா பிரதமர் பதிலடி!

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை சீண்டிக்கொண்டே இருக்கிறார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை, கனடாவின் ஆளுநர் என கேலி செய்த ட்ரம்ப், பொருளாதாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாகவும் மிரட்டிவருகிறார். கனடாவை...

வரைபடத்தை வெளியிட்டு கனடாவுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் திகதி டொனால் டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்நிலையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக கனடா மீது...

கனடா தொடர்பில், ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து!

அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். கனடாவினால் அமெரிக்கா...

கனடாவின் அடுத்த பிரதமராக அனிதா ஆனந்த்?

பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன. விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர்...

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா...

டொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை!

டொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில்...

பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ விரைவில் இராஜினாமாவை அறிவிப்பார்

கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தனது இராஜினாமாவை விரைவில் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் எனகுளோப் அன்ட்...

கனடா எல்லை ஊடாக இந்திய குடும்பத்தை கடத்த முயன்ற இருவர் தங்களை விடுவிக்க கோரிக்கை

கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டது கடந்த 2022ல்...

Latest news