13.4 C
Scarborough

CATEGORY

கனடா

டொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை!

டொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில்...

பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ விரைவில் இராஜினாமாவை அறிவிப்பார்

கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தனது இராஜினாமாவை விரைவில் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் எனகுளோப் அன்ட்...

கனடா எல்லை ஊடாக இந்திய குடும்பத்தை கடத்த முயன்ற இருவர் தங்களை விடுவிக்க கோரிக்கை

கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டது கடந்த 2022ல்...

கனடாவில் 10 நாட்களில் 5 வங்கியில் கொள்ளை!

கனடாவில் 10 நாட்களில் ஐந்து வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை அண்டிய ஐந்து வங்கிகளில் இந்த நபர் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் 30ம் திகதி...

புதன்கிழமை கூடுகிறது லிபரல் கட்சி!

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முக்கிய கட்சிக் கூட்டமொன்றை இந்த வாரம் சந்திக்க உள்ளார். எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சிக்குள் எதிர்ப்பலைகள்...

தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்....

கனடாவில் வங்கிக்கு தீ மூட்டிய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!

கனடாவில் வங்கி ஒன்றுக்கு தீ மூட்டிய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் மார்க் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்று தீ மூட்டப்பட்டிருந்தது. கடந்த வாரம் இந்த சம்பவம்...

ரொறன்ரோவிலிருந்து வெளியேறும் குடியேற்றவாசிகள்!

கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது...

பதவி விலகுவாரா கனடா பிரதமர்?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள், மக்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. இன்று சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால், அடுத்த தேர்தலுக்குள் கட்சியை தான்தான்...

கரையோரப் பிராந்தியங்களில் எரிபொருள் விலையில் மாற்றம்!

கனடாவின் கரையோரப் பிராந்தியங்களில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான முதலாவது விலை மாற்றத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நோவா ஸ்கோஷியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை...

Latest news