5.9 C
Scarborough

CATEGORY

கனடா

கனடிய பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள பொருளாதார அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. எதிர்வரும் வாரம் இந்த...

தென் ஒன்றாரியோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

தென் ஒன்றாரியோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுமார் 25 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெய்ரே, இன்னிஸ்பில் பகுதிகளில் பலத்த பனிப்புயல் வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாகத்...

டொறன்ரோ மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

கனடாவின் ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவை கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டொன்ரோ நகரின் முதல்வர் ஒலிவியா சொளவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்நோக்கி...

கனடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார். நாளைய தினம் அவர் இவ்வாறு வாஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக...

கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது

கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆட்களை கடத்த முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் நுட்பமான முறையில் நபர்களை மறைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின்...

ஒன்றாரியோ முதல்வர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் பயணம் செய்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. பிக்கரிங்கின் புரொக் வீதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்லிங்டன் அணுசக்தி நிலையத்திற்கு சென்று திரும்பும் வழியில்...

கனடாவின் அடுத்தபிரதமர் யார்?

கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு...

கனடிய நிறுவனமொன்லிருந்து பணியாளர்கள் நீக்கம் – தமிழர்களும் பாதிப்பு

கனடாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பால் பான உற்பத்தி நிறுவனம் ஒன்று திடீரென பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சுமார் 150 பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதனால்...

$2-க்கு பர்கர்கள்…! கனடா பிரதமர் பதவி விலகியதை கொண்டாடிய ஹோட்டல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது. கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறையை தொடங்குவதற்காக கட்சியின் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ள ட்ரூடோ, புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை தனது பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதவி விலகியதை கொண்டாடும் விதமாக லாங்லி பிசி டெய்ரி குயின் (Langley BC Dairy Queen) என்ற ஹோட்டல் $2-க்கு பர்கர்களை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆன்லைனில் பரவும் புகைப்படங்களில் Dairy Queen நிறுவனத்தின் “DQ லோகோ” பொறிக்கப்பட்ட பெரிய பலகையில் "கிரில் & சில் ட்ரூடோ ராஜினாமா சிறப்பு $2 பர்கர்கள்”("Grill &...

ட்ரூடோவின் எனது நண்பர்!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருவரும் இப்போது தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் நிலையில் பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கட்சியின்...

Latest news