7.1 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் வாடகை தொகையில் ஏற்பட்ட மாற்றம்

கனடாவில் வாடகை தொகையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அடிப்படையில் வாடகை தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒப்பீட்டு அளவில் ஓராண்டு கால இடைவெளியில் வாடகை தொகைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக...

கனடாவில் நகை கொள்ளையை தடுத்த நபர்!

கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார். கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகையகத்தின் உரிமையாளரான...

கனேடிய அமைச்சர் ஹரியுடன் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றையதினம்  மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு...

அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் கனடிய தீயணைப்பு படையினர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கனடிய தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுமார் 150 தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக...

டிரம்ப் அமெரிக்கர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றார்

அமெரிக்கா புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை திசை திருப்புவதற்கு முயற்சித்து வருவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். குறிப்பாக கனடாவை 51 வது மாநிலமாக அறிவிக்கும் இந்த முயற்சி மக்களை...

ட்ரம்ப் வரி விதித்தால் பதிலடி கொடுக்க கனடா தயார்படுத்திவரும் பட்டியல்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், கனேடிய தயாரிப்புகள் மீது 25% சுங்க வரியை விதிக்கவுள்ளதாக மிரட்டியதை தொடர்ந்து, கனடா அதற்கான பதிலடி நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. பதிலுக்கு எந்தெந்த அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரியை...

வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ… கடும் நெருக்கடியை சந்திக்கவிருக்கும் ஆசிய நாடொன்றின் மாணவர்கள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா, அங்குள்ள சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் குறித்து புலம்பெயர் நிபுணர்களிடையே தீவிர விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் 2015 முதல் 2023 வரையிலான பதவிக் காலத்தை சர்வதேச மாணவர்களுக்கு,...

தன்னை அவமதிக்கும் அமெரிக்காவுக்கு தக்க நேரத்தில் உதவி செய்யும் ட்ரூடோ

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது போல, தன்னை தொடர்ந்து அவமதித்துவரும் அமெரிக்காவுக்கு சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம்...

கனடாவை தொடர்ந்து சீண்டும் அமெரிக்கா: அதிகரிக்கும் வார்த்தை மோதல்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே, ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை வம்புக்கு இழுத்துவருகிறார். அவருடன், உலக அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள கோடீஸ்வரர் எலான் மஸ்கும் தன் பங்குக்கு கனடாவையும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவையும்...

2025-ல் கனடாவின் தனிநபர் வருமான வரி வரம்புகள் உயர்வு

2025-ஆம் ஆண்டில், கனடாவின் வருமான வரி வரம்புகளை Canada Revenue Agency (CRA) சற்று மாற்றியுள்ளது. பணவீக்கத்தை மனதில் வைத்து, வரம்புகளை புதுப்பித்துள்ளதால், இவ்வருடம் நீங்கள் செலுத்த வேண்டிய வரி அளவில் மாற்றங்கள் இருக்கும். 2025-ல்...

Latest news