8.5 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் பனி படர்ந்த ஏரியில் தேசிய கொடியை உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில சிரேஷ்ட பிரஜைகள் பனி படர்ந்து உறைந்த ஏரியின் மேல் பாரிய அளவிலான தேசியக்கொடியினை வடிவமைத்துள்ளனர். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் முயற்சி செய்து இந்த தேசிய கொடியின்...

புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: கனடா அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் கனடா அரசு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு ஆவணங்களான கல்வி மற்றும் பணி அனுமதிகளை...

ஒன்றாறியோ தேர்தலில் ஆளும் கட்சிக்கு கூடுதல் ஆதரவு

ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கட்சிக்கு கூடுதல் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி, ஆட்சி செய்து வருகின்றது. முதல்வர் டாக் போர்ட் முன்கூட்டியே தேர்தலை அறிவித்திருந்தார். கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பில் நடத்தப்பட்ட...

டொரன்டோவில் கொலையுடன் தொடர்புடைய நபரை தேடும் போலீசார்

கனடாவின் டொரன்டோவில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஸர்பருன் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

அமெரிக்க வரி விதிப்பு எதிர்ப்பு: கனேடிய மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள்

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகளும், கார்கள் மீது 100 சதவிகித வரிகளும் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தை கனேடிய மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். கனேடிய அரசாங்கம்...

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் விடயம்: வலுக்கும் பிரச்சினை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மீது 25 சதவிகித கூடுதல் வரிகள் விதிப்பது மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது குறித்து அறிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில், புதன்கிழமையன்று, கனடாவின் 13 மாகாண...

கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தம்

கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல்...

கனடாவில் வாகனத்தை நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

கனடாவில் வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இடோபிகொக் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்...

2024-ல் 3.75 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய கனடா., பெரும்பான்மை இந்தியர்கள்!

கனடா 2024-ஆம் ஆண்டில் 3,74,832 பேருக்கு புதிய குடியுரிமை வழங்கியுள்ளது, இதில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். Immigration, Refugees and Citizenship Canada (IRCC) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த ஆண்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. 2024...

மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்த ஒன்ராறியோ நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. கனடிய வர்த்தக சபை கனடிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,...

Latest news