8.5 C
Scarborough

CATEGORY

கனடா

கனடிய மரபுரிமைகள் அமைச்சர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவிப்பு

கனடாவின் மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கல் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

கனடாவில் இரண்டு வீடுகளுக்கு தீமூட்டிய நபர்களை தேடும் போலீசார்

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் இரண்டு வீடுகளுக்கு தீ மூட்டிய சந்தேக நபர்கள் இருவரை போலீசார தேடி வருகின்றனர். இந்த தீமூட்டல் சம்பவம் குறித்த காணொளி பதிவுகள் வெளியாகி உள்ளன. யோக் பிராந்திய போலீசார் குறித்த இரண்டு...

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம்: விசாரணையை துவக்கியுள்ள இந்தியா

திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின்...

கனடாவில் வீடுகள் விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்

கனடாவில் வீடுகளின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வீடுகளின் விற்பனையானது கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 3...

டொரன்டோவில் அதிகரிக்கப்பட உள்ள வரி

கனடாவின் டொரன்டோ நகரில் வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. டொரன்டோ நகர முதல்வர் ஒலிவியா சௌ தாக்கல் செய்த வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பிற்கு...

கனடாவில் பிரித்தானிய இளவரசர் ஹரி: பின்னணி

பிரித்தானிய இளவரசர் ஹரி, கனடாவில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுடன் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விடயம் என்னவென்றால், இளவரசர் ஹரி 2014ஆம் ஆண்டு, போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக இன்விக்டஸ்...

டொரன்டோவில் பனிப்பொழிவினால் பயண எச்சரிக்கை

டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பயன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் வியாழன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு கடும் பனிப்பொழிவு நிலைமை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இது...

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் ; வெளியான மேலதிக தகவல்

அமெரிக்கா மினியாபோலிஸிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தரையிறங்கும் போது தலைகீழாக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு...

கனடாவுக்கு பாய முயன்ற யாழ்.ஜோடி கைது

போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப்...

டொறன்ரோவில் தீ விபத்தில் 12 பேர் காயம்!

டொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மேலும் பலர் இடம்பெயர நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த கட்டடத்தின்...

Latest news