15.6 C
Scarborough

CATEGORY

இலங்கை

ஜனாதிபதியின் உரை நாட்டின் கௌரவத்தை பாதிக்கிறது!

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் நாட்டின் கௌரவத்தைச் சீர்குலைத்துள்ளதாகவும், அவர் ஒரு 'ஹுண்டு' (சிறிய அளவை) ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்...

இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கி கப்பல்!

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல்,  நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கப்பலில் மீட்கப்பட்ட 30 பேரின் மோசமான உடல்நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கப்பலில்...

நிலக்கரி ஊழல் அம்பலம் – எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

தற்போதைய அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என...

தேசங்களின் இறைமைகளில் விழுந்த பாரிய பேரிடி – கொமெய்னியின் கொலைக்கு ரிஷாட் கண்டனம்!

ஏகாபத்தியவாதிகள் ஈரான் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஈரான் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்...

மத்திய கிழக்கு மோதல் முடிவுக்கு வரவேண்டும் – ஜனாதிபதி!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான சூழ்நிலைக்கு வர வேண்டுமென இலங்கை எதிர்பார்க்கின்றது. ஏனெனில் இது இலங்கை உட்பட முழு உலகின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறதென்று ஜனாதிபதி...

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு!

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்கை, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி ஆகியோர் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின்...

நிலைப்பாட்டை தௌிவாக அறிவிக்கவும் – இலங்கையிடம் ஈரான் கோரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு...

எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை

அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவி வரும் அமைதி இன்மையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்...

Latest news