இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) வௌியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 147 கையடக்கத்...
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகமான மற்றும் நம்பகமான பயண வசதிகளை வழங்கும் நோக்கில் குறைந்த தரை உயரம் கொண்ட பேருந்து...
பாதாள உலகக் குழுத் தலைவர் “கஞ்சிபானை இம்ரான்” உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கடந்த...
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குருணாகல் - பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை (20) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள்...
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்....
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
வலுசக்தி அமைச்சுப்...
அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முஸ்லிம்...
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும்...