5.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியசஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் இடம்பெறும் எட்டாவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக...

சீன ஜனாதிபதியை சந்திக்கும் இலங்கை பிரதமர்

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரியா, சீனாவின் பெய்ஜிங்கிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று...

பெருந்தோட்ட மக்களின் ஊதியம் இந்த வருடத்துக்குள் அதிகரிக்கப்படும்; ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் இந்த ஆண்டுக்குள்  ரூ.1,750 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மலையக சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து...

வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணத்தின் அளவு 25 வீதம் வரை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2025 செப்டம்பர்...

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட கூடாது; சஜித்

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாக தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் மின்சார கட்டணத்தை...

கற்பாறைகளுக்கு இடையே மறைக்கப்பட்ட தோட்டாக்கள் மீட்பு

களுத்துறை ,மத்துகம நாகஹவல பகுதியில் உள்ள பெரிய நீர்வீழ்ச்சியின் கற்பறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 94 தோட்டங்கள் அடங்கிய பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிசார் தெரிவித்துள்ளனர். மத்துகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்...

வட மாகாணத்தில் குற்ற செயல்கள்; பொலிஸாரின் அசமந்தத்தை சுட்டிக்காட்டிய அதிகாரிகள்

வட மாகாணத்தில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொலிசாரின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாகவு மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வாடா மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்...

பாதுகாப்பு வாகனம் கோரியுள்ள மஹிந்த, மைத்திரி

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோர் பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

வாரியபொலவில் 33 மில்லியன் ரூபா செலவில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் நிலையம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக, வாரியபொல பிரதேசத்தில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் புதிய நிலையத்தின்...

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – எழுவர் கைது

மிரிஹான பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்பள்ளி ஒன்றின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த...

Latest news