நாட்டின் 4 மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)நீட்டித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில்...
சாமர்த்தியமாகச் செயல்பட்டு 14 உயிர்களைக் காப்பாற்றிய பேருந்து சாரதி
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் (Brake) செயலிழந்த போது, சாரதி...
இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற தற்போதைய வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்த...
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 211 பேரை இதுவரை காணவில்லை. இன்று(12) 12 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்...
முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்பப்பட்டமை மற்றும் மாசுபாடு ஏற்பட்டமை போன்ற காரணங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், கிராண்ட்பாஸ் புனித...
தமது இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பிழையை மூடிமறைக்க அரசாங்கம் அரச அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர...
அனர்த்த நிலைமையின் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான உபாயங்களை வகுத்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயல்திட்டத்திற்கு இணங்க தொழில்சார் கல்வியைப் பலப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர்...
ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள...
கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025 டிசம்பர் 09ஆம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார்.
மரண மிரட்டல்கள்...