13.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

கொழும்பு வைத்தியசாலையில் நெருக்கடிகளை சந்திக்கும் நோயாளர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால், மின்தூக்கியிலும் நெரிசல் ஏற்படுவதாகவும் நோயாளிகள் கூறுகின்றனர். மேலும்,...

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இன்று (10) காலை 9.30 மணியளவில்...

யாழில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீட்டினுள் வைத்து கஞ்சா செடியினை வளர்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (10.5.2024) யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில்...

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த முறைகேடு தொடர்பில்...

நேற்றைய தினம் யாழில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த...

உறங்கிக் கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நிகழ்ந்த கொடுமை!

கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று (10) அதிகாலை அத்துமீறி நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற கான்ஸ்டபிள் கைதாகியுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக்...

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் 30,000 புதிய வேலைவாய்ப்பு இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இஸ்ரேல் (Israel) மற்றும் தென் கொரியாவில் (South Korea) சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் இந்த வருடத்தில் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம்...

தாதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காமினி வலேபொட எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...

இலங்கையில் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது!

இலங்கையில் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்...

Latest news