நாட்டில் மக்கள் அவசர கால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக அவசரகால சட்டம் மேலும் ஒரு...
2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025/2026 கல்வியாண்டிற்காகப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும், இணையவழி...
உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் சர்வதேச அமைதிப் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.
இன்று மதியம் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிப் பேரணி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தை...
2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.
2020-2024 காலப் பகுதியில்...
பொகவந்தலாவை, பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவை கெம்பியன் இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை...
மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஷ்வர பண்டார உள்ளிட்ட நவ ஜனதா...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி இன்று (28) காலை இலஞ்சம் மற்றும்...
அமெரிக்க அஞ்சல் சேவைக்கு இலங்கை அஞ்சல் திணைக்களம் செலுத்தியதாகக் கூறப்படும் மேலும் 600,000 அமெரிக்க டொலர் தொகை கிடைக்காத விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று...
தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களோடு இலங்கைக்குள் நுழைந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பிக்குகளை இயக்கியதாகக் கூறப்படும் கடவத்தை, ரம்முத்துகல ஸ்ரீலங்காராம விகாரையைச் சேர்ந்த அங்குணுகொல அமிதானந்த தேரரை ஏழு நாட்கள் தடுப்புக்...
தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் மெஹரீன் பிர்சாடா. அவர் தற்போது தெலுங்கில் தான் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்.
அவருக்கு தற்போது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவரது...