6.7 C
Scarborough

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வென்றது நியூசிலாந்து!

Must read

ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியுள்ளது.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 06 விக்கெட்டுகளை இழந்து 182 ஒட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 18 ஓவர் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article