இந்திய இளம் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மனம் திறந்து பேசியுள்ளார். அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் தான் தான் எனக் கூறிய பாண்டிங், அவரை விட்டது தன்னை மிகவும் வருத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்திய வீரருக்காக கெஞ்சிய அவுஸ்திரேலியா முன்னாள் கேப்டன்!

