4.9 C
Scarborough

ஜேக்கப் டஃபி, மைக்​கேல் ரே அசத்தல் பந்து வீச்சு: நியூஸிலாந்து அணி அபார வெற்றி

Must read

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 205 ரன்​களும், நியூஸிலாந்து அணி 278 ரன்​களும் எடுத்​தன.

73 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 10 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 32 ரன்​கள் எடுத்​தது. பிரண்​டன் கிங் 15, கவேம் ஹாட்ஜ் 3 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 46.2 ஓவர்​களில் 128 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கவேம் ஹாட்ஜ் 35, பிரண்​டன் கிங் 22, ஷாய் ஹோப் 5, கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 2, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 25, டெவின் இம்​லாக் 5, ஜெய்​டன் சீல்ஸ் 0, ஓஜய் ஷீல்ட்ஸ் 9 ரன்​களில் நடையை கட்​டினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article