நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (10-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியின் போது காயம் அடைந்த மேட் ஹென்றி, நேதன் ஸ்மித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் காயம் காரணமாக முதல் போட்டியில் இடம் பெறாத ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னரும் விலகி உள்ளார்

hindutamil